ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 49 இந்தியர்கள் பலி

ரஷ்யா - உக்ரைன் போரில், ரஷ்ய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய இந்தியர்களில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 217 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்திருந்ததாகவும், அதில் 139 பேர் ஒப்பந்தங்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 இந்தியர்கள் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி