4,724 செவிலியர் பணியிடங்கள் வெளிப்படையாக நிரப்பப்பட்டுள்ளன

தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 4,724 செவிலியர் பணியிடங்கள் நீதிமன்றத் தடையை நீக்கி, எவ்விதப் பரிந்துரையும் இன்றி மதிப்பெண் அடிப்படையில் மிக வெளிப்படையாக நிரப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், அரசு மருத்துவமனைகளில் சுமார் 3,000 இதர மருத்துவப் பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕