நாடாளுமன்றத்தை நோக்கி சி.ஜே.பி பேரணிக்கு அனுமதி மறுப்பு

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, நாளை (ஜூலை 20) நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த கரப்பான் பூச்சி கட்சி (CJP) திட்டமிட்டிருந்தது. இருப்பினும், இந்த பேரணிக்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என்று டெல்லி காவல்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால், ஜந்தர் மந்தர் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் சட்டவிரோதமாகக் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் காவல்துறை எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி