"JEE தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 448 பேர் தேர்ச்சி".. அன்பில் மகேஸ்

JEE முதன்மைத் தேர்வில் 448 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றிருப்பது வகுப்பறைகளில் விரிவடையும் திராவிட மாதிரியின் அமைதியான புரட்சி என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் JEE முதன்மைத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி