41 பேர் மரணம்: 306 பேருக்கு சம்மன்

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சிபிஐ 306 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த செப்., 27ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்து சிபிஐ குழு கடந்த 2 நாட்களாக கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேரில் விசாரணை நடத்தி வருகின்றது. இந்த சூழலில் அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள், வீடியோ பதிவு செய்தவர்கள், பொதுமக்கள், போலீசார் உள்ளிட்ட 306 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். சாட்சியங்களின் அறிக்கைகளைப் பதிவு செய்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்கு சிபிஐ தயாராகி வருகிறது.

தொடர்புடைய செய்தி