ஆந்திராவில் பறவை காய்ச்சலுக்கு 40 ஆயிரம் கோழிகள் பலி

ஆந்திராவில் பறவை காய்ச்சல் காரணமாக சுமார் 40 ஆயிரம் கோழிகள் உயிரிழந்ததால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் சதும் மண்டலம் பகுதியில் கடந்த சில வாரங்களில் சுமார் 50 ஆயிரம் நாட்டுக்கோழிகள் இறந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களில் பிராய்லர் கோழி பண்ணைகளிலும் மேலும் 40 ஆயிரம் கோழிகள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி