400 ஆண்டுகால வரலாறு.. CM விஜயின் திட்டம் சாத்தியமாகுமா?

தமிழ்நாட்டுக்கு புதிய சட்டமன்றத்தை ரூ.1,200 கோடி மதிப்பில் கட்ட திட்டமிடுகிறார் முதலமைச்சர் விஜய் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சட்டமன்ற கட்டிடம் 1640-1664 காலகட்டத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 1652-க்கு பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியில் தலைநகரமாக திகழ்ந்ததாகவும், சுமார் 400 ஆண்டுகளாக நினைவுச் சின்னமாக விளங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், தேவையான வசதிகளுடன் 45 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகம் அமையலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕