தங்கையை திருமணம் செய்த 4 வயது அண்ணன் (வீடியோ)

தாய்லாந்தில் 4 வயது இரட்டைக் குழந்தைகளுக்கு நடைபெற்ற திருமணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தட்சனாபோர்ன் சோர்ன்சாய் மற்றும் அவரது சகோதரி தட்சதோர்ன் என்ற இரட்டையர்களுக்கு சொந்தம் சூழ திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் முந்தைய பிறவியில் காதலர்களாக இருந்ததாகவும், தற்போது இரட்டையர்களாக பிறந்துவிட்டதால் சிறுவயதில் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறுகின்றனர். இந்த சடங்கை செய்யாவிட்டால் ஒருவர் இறக்கும் நிலைகூட ஏற்படும் என பெற்றோர் நம்பியதால் இச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி