முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 4 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழில்துறை அமைச்சராக கீர்த்தனாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில்
அவிநாசி எம்எல்ஏ கமலி, குமாரபாளையம் விஜயலட்சுமி, ராஜபாளையம் ஜெகதீஷ்வரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.