4 நாட்கள் தொடர் விடுமுறை.. எப்போ தெரியுமா?

வரும் வாரத்தில் 4 நாள்கள் தொடர் விடுமுறை வரவுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்ச் 29 (சனிக்கிழமை), மார்ச் 30 (ஞாயிறு), மார்ச் 31 திங்களன்று (ரம்ஜான்), ஏப்.1 (செவ்வாய்) வங்கிக் கணக்கு முடிவுக்காக வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை நாளாகும். இது போன்று எப்போதாவது தான் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பதால் உங்கள் பயணத்தை அதற்கு தகுந்ததுபோல் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி