தென்காசி, நெல்லையில் அரிவாள் வெட்டு - 4 பேர் கைது

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் முகமூடி அணிந்த மர்மநபர்கள் 6 பேரைச் சரமாரியாக வெட்டிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே 4 பேரைப் பிடித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி