பள்ளிகளுக்கு 4 நாட்கள் கூடுதல் விடுமுறை

அரசு விடுமுறையே இல்லாத மாதமாக ஜூலை மாதம் அமைந்ததால் பள்ளி மாணவர்கள் மிகவும் கவலையடைந்தனர். அதாவது, ஜூன் மாதத்தில் சனி, ஞாயிறு விடுமுறைகளான 8 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை உட்பட 12 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் கூடுதலாக 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் குஷியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி