எதிர்காலப் போர் முறைப் பயிற்சித் திட்டத்தின் 3வது பதிப்பு தொடக்கம்

எதிர்காலப் போர் முறைப் பயிற்சியின் மூன்றாவது பதிப்பு டெல்லியில் இன்று (பிப்.2) தொடங்கியது. இதில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளுடன் பாதுகாப்புத் துறை வல்லுநர்களும் கலந்துகொண்டனர். இந்தியாவின் ஆயுதப் படைகள் தழுவிக்கொள்ளும் தன்மை கொண்டவையாகவும், ஒருங்கிணைந்தவையாகவும், எதிர்காலத்திற்குத் தயாரானவையாகவும் இருப்பதை உறுதி செய்வதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

தொடர்புடைய செய்தி