நுரையீரல் பாதிப்பால் பிரபல கன்னட நடிகை ராஷ்மி லீலா திடீர் மரணம்

கன்னட சின்னத்திரை உலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ராஷ்மி லீலா (38). இவர் பல வெற்றி தொடர்களில் நடித்து பிரபலமானார். சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு முதல் நுரையீரல் தழும் பேறல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்தது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று (பிப்.18) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி