17 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 36 வயது பெண்

கேரளம் மாநிலம் காசர்கோட்டில் 17 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக 36 வயது பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
அந்தப் பெண், ஹோஸ்துர்க் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட மற்றொரு போக்சோ வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். சிறுவன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி