பெண் நாயை பாலியல் வன்கொடுமை செய்த 35 வயது நபர்

மகாராஷ்டிரா மாநிலத்தில், பெண் நாயை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிம்ப்ரி-சின்ச்வாடி ராவேத் பகுதியில், 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பெண் நாய் ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் புகார் எழுந்துள்ளது. அதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், அந்நபர் ராஜேந்திர ரகுநாத் ஷாகு (35) என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி