வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்ய 34.75 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய மொத்தம் 34.75 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 90% விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தற்போது நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, புதிய அடையாள அட்டைகள் விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி