இலங்கை கனமழை வெள்ளத்தில் சிக்கி 330 பேர் பலி

டிட்வா புயலால் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இலங்கையில் இதுவரை 330 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 பேர் நுவரெலியாவில் நிலச்சரிவில் சிக்கி பேருந்திலேயே 3 நாட்கள் இருந்தனர். முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை மீட்டு பாதுகாப்பிடத்திற்கு மாற்றினார். தமிழ்நாடு அரசின் முயற்சியால், சுற்றுலாப் பயணிகள் இன்று (டிச.02) காலை சென்னை திரும்பினர்.

தொடர்புடைய செய்தி