
*30 வயதிற்கு மேல் உப்பு சாப்பிடுவதை குறைக்க வேண்டும். இந்த வயதில் அதிகமாக உப்பு சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தம், இதயம், சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் தைராய்டு பிரச்னைகளுக்கு கூட வழிவகுக்கும்.
* 30 வயதிற்குப் பிறகு பெண்கள் அதிகமாக காபி குடிக்கக்கூடாது.
அதிகமாக காபி குடிப்பது ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும்