தமிழகத்தில் நாளொன்றுக்கு 30 பேருக்கு டெங்கு பாதிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. இதை தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொதுச் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 30 பேர் டெங்கு பாதிப்பிற்கு உள்ளாவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி