வருமானம் குறைந்தால் SIP முதலீட்டைத் தொடர 3 எளிய வழிகள்

வருமானம் குறையும் காலங்களில் மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீட்டை முழுமையாக நிறுத்த வேண்டிய அவசியமில்லை; அதற்குப் பதிலாக, சில மாதங்களுக்கு முதலீட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் 'Pause' வசதியைப் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் நிதி நிலைக்கு ஏற்ப 'Step-down' வசதி மூலம் தவணை தொகையை குறைத்து கொள்ளலாம். இவை இரண்டும் சாத்தியமில்லாத பட்சத்தில், பழைய SIP-ஐ ரத்து செய்துவிட்டு குறைந்த தொகையில் புதிய SIP-ஐ தொடங்கலாம்.

தொடர்புடைய செய்தி