ஃப்ரெஷ் பனீரை நீண்ட நாட்கள் பாதுகாக்க 3 எளிய டிப்ஸ்

பலரும் பனீரை ஃப்ரிட்ஜில் வைத்தாலும் விரைவில் கெட்டு போவதாக கூறுகின்றனர். பனீரை நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமல் பாதுகாக்க, அதை சுத்தமான நீரில் மூழ்கடித்து, காற்று புகாத டப்பாவில் சேமிப்பது சிறந்த முறையாகும். மேலும், பனீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பாலில் போட்டு வைத்தாலோ அல்லது துண்டுகளை பிரித்து பட்டர் பேப்பரில் சுற்றி வைத்தாலோ, பனீர் கெட்டு போகாமல் நீண்ட நாட்களுக்கு இருக்கும்.

தொடர்புடைய செய்தி