தொப்பூர் நெடுஞ்சாலையில் மாமூல் வசூலித்த 3 போலீசார் சஸ்பெண்ட்

தருமபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளிடம் மாமூல் வசூலித்ததாக கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, தொப்பூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வபதி, போலீஸ் ஏட்டுகள் வெங்கடேசன், பரதன் ஆகிய 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி