3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா ஏற்பு.. இபிஎஸ் தரப்பு எதிர்ப்பு

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 3 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை இபிஎஸ் தரப்பினர் நேரில் சந்தித்து ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். கட்சித் தாவல் புகார் நிலுவையில் உள்ளவர்களின் ராஜினாமாவை அவசரமாக ஏற்கக் கூடாது என்று அவர்கள் வாதாடினர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் இபிஎஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி