கறை படிந்த கிச்சன் சுவிட்ச்போர்டுகளை புதிதுபோல் மாற்ற 3 மேஜிக் ட்ரிக்ஸ்

வீட்டுச் சுவிட்ச் போர்டுகளில் உள்ள எண்ணெய் மற்றும் மஞ்சள் கறைகளை எளிய வழிகளில் நீக்கலாம். சுத்தம் செய்யும் முன் பிரதான மின்சாரத்தை (Main) அணைப்பது அவசியம். பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாறு கலந்து பசை போல் தடவி, பழைய பிரெஷ்ஷால் தேய்த்து உலர்ந்த துணியால் துடைக்கலாம். வினிகர் கலந்த நீர் அல்லது வெள்ளை பற்பசையும் கறைகளை எளிதில் போக்கும். நேரடியாகத் தண்ணீர் ஊற்றாமல் மாதமிருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்தி