ரஷ்யாவில் தாறுமாறாக ஓடிய ஹெலிகாப்டர்.. 3 பேர் பலி

ரஷ்யாவின் டேகெஸ்தான் பகுதியில் நேற்று (நவ.8) Ka-226 ரக ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில் கிஸ்லியார் எலெக்ட்ரோமெக்கானிக்கல் ஆலை நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் மூவர் உயிரிழந்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும், இந்த விபத்து தொடர்பாக ரஷ்ய அரசு தீவீரமாக விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி