காதல் பட நடிகை மல்லேஸ்வரி மருத்துவமனையில் அனுமதி

‘காதல்’ படத்தில் நடித்த நடிகை மல்லேஸ்வரி உடல்நலக்குறைவால் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நுரையீரல் தொற்றால் மூச்சு விட முடியாமல் அவதிப்படுவதாக கூறி உதவி கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், சிகிச்சைக்காக திரைத்துறையினரின் உதவி நாடியுள்ளார். இந்நிலையில், நடிகர் தக்‌ஷன் விஜய் மல்லேஸ்வரியை நேரில் சந்தித்து மருத்துவ செல்வாக்கு பண உதவி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி