கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு மாதம் 3 நாள் மாதவிடாய் விடுப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் புதிய முன்னேற்றங்களை நோக்கி கேரளம் அரசு பல முக்கிய திட்டங்களை முன்வைத்துள்ளது. அதில் அதிக கவனம் பெற்றிருப்பது, பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் அதிகபட்சம் 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டமாகும். மாநில சட்டப்பேரவை ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் வாசித்த கொள்கை உரையில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த திட்டம் தமிழகத்திற்கும் கொண்டுவரப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி