தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், நாளை (ஏப்.21) மாலை முதல் தேர்தல் பரப்புரை ரத்து செய்யப்படுகிறது. இந்த தேர்தல் காரணமாக நாளை முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற தனியார் மதுக்கூடங்களையும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால், மதுப்பிரியர்கள் இன்றே மதுவை வாங்க டாஸ்மாக் கடைகளில் குவிந்து வருகின்றனர்.
நன்றி: பாலிமர்