பீகாரில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு

பீகார் சட்டமன்றத் தேர்தலில் 122 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ., 11) நடக்கிறது. இத்தேர்தலில் என்டிஏ (பாஜக, ஜேடியு), HAM(S), LJP (RV), மகாகத்பந்தன் (காங்கிரஸ், ஆர்ஜேடி, இடதுசாரிகள், VIP), மற்றும் ஜன் சுராஜ் கட்சி இடையே போட்டி நிலவுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி நடந்து முடிந்தது. வரும் 14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. 

நன்றி: ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி