2-வது ODI போட்டி: அதிரடி காட்டும் விராட் கோலி, ருத்துராஜ்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிச.3) ராய்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் காம்போ அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகின்றனர். இந்த ஜோடி அரை சதம் அடித்து வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி