நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா
பணி: டிரெய்னிங் அப்ரெண்டிஸ்
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
வயதுவரம்பு: 20 - 28
ஊக்கத்தொகை: Rs.15,000/-
கடைசி தேதி: 01-12-2025
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, உள்ளூர் மொழித் தேர்வு
வலைதளம்: https://bankofbaroda.bank.in/