இயற்கை இடர்களால் மே மாதத்தில் மட்டும் 260 பேர் உயிரிழப்பு

இந்தியா முழுவதும் இந்த ஆண்டு 30 அதீத கனமழை நிகழ்வுகள், 155 மிக கனமழை நிகழ்வுகள், 514 கனமழை நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும், வெவ்வேறு வானிலை நிகழ்வுகளால் கடந்த மே மாதத்தில் மட்டும் 260 பேர் உயிரிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் குறிப்பாக இடி, மின்னல் தாக்கி 199 பேரும், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 58 பேரும், சூறைக்காற்றில் 3 பேர் என 260 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி