2,554 புதிய நியாயவிலை கடைகள் திறப்பு: அமைச்சர் பெரியகருப்பன்

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 2,554 புதிய நியாயவிலை கடைகள் திறக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய எம்எல்ஏ சிவகுமார், மயிலம் அருகே இல்மாம்பட்டு கிராமத்தில் ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி