250வது சுதந்திர விழா.. அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட புதிய பாஸ்போர்ட்

அமெரிக்காவின் 250வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, அதிபர் டிரம்ப் தனது உருவப்படத்துடன் கூடிய வரையறுக்கப்பட்ட பதிப்பிலான 'Patriot Passport' வடிவமைப்பை வெளியிட்டார். அதில் "Welcome, but be good!" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய நினைவு பாஸ்போர்ட் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் வழங்கப்படும் சிறப்பு பதிப்பாகும்.

தொடர்புடைய செய்தி