25 வயது பெண் விரும்பியவருடன் செல்லலாம் - நீதிமன்றம்

தன் பாலின ஈர்ப்பு ஆர்வம் கொண்ட 25 வயது இளம்பெண் குடும்பத்தினர் தனது விருப்பத்துக்கு எதிராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "திருமணம் மட்டும் குடும்பத்தை உருவாக்காது. தன் பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்றாலும், அவர்கள் குடும்பமாக இருக்கலாம். 25 வயது இளம்பெண் விரும்பியவருடன் செல்லலாம்" என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி