இந்திய பொருட்களுக்கு 25% வரி.. இன்று முதல் அமல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு இன்று (ஆகஸ்ட் 1) முதல் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். அதன்படி, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25% வரி அமலுக்கு வந்துள்ளது. தனது எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அபராதமும் விதிப்பதாக எச்சரித்துள்ளார். பரஸ்பர வரி விதிப்பின் கீழ் அமெரிக்கா வரி விதிப்பு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி