லாவணி நடனத்தில் 2,432 பெண்கள் பங்கேற்று புதிய கின்னஸ் உலக சாதனை

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூரில் 2,432 பெண்கள் இணைந்து 20 நிமிடங்களில் 20 லாவணி நடனங்களை ஆடி புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர். இதற்கு முன்னதாக 1,326 பெண்கள் பங்கேற்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கையை இருமடங்காக்கி சந்திராப்பூர் பெண்கள் முறியடித்துள்ளனர். இந்தப் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி பாரம்பரிய லாவணி நடனத்தைப் உலக அரங்கில் பெருமையடையச் செய்துள்ளது.

நன்றி:NDTV

தொடர்புடைய செய்தி