240 காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளராக பணி உயர்வு

தமிழ்நாடு முழுவதும் 240 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு, காவல் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக காவல் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றுபவா்கள், ஆய்வாளர்களாக பதவி உயா்வு பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள். இந்நிலையில் தற்போது பணி மூப்பும், தகுதியும் உடைய 240 காவல் உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி