ஆசிய காட்டு யானைகளின் தாயகமாக இந்தியா திகழ்கிறது: பிரதமர் மோடி

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உலகில் உள்ள மொத்த ஆசிய காட்டு யானைகளில் 60 சதவீதத்திற்கும் மேல் கொண்டு, ஆசிய காட்டு யானைகளின் தாயகமாக இந்தியா திகழ்வதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 22,000-க்கும் அதிகமான காட்டு யானைகள் உள்ள சூழலில், யானைகளை பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வனத்துறை ஊழியர்கள், விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕