பிறந்த 20 நாள் ஆன குழந்தையை ஆற்றில் வீசிய 22 வயது தாய் கைது

மகாராஷ்டிரா மாநிலத்தில், 22 வயதான பெண் ஒருவர், பிறந்து 20 நாட்களே ஆன குழந்தையை ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவ.17 ஆம் தேதியன்று குழந்தையை ஆற்றில் வீசிய பெண், குழந்தை மாயமானதாக புகார் அளித்தார். பின்னர், விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, ஆற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. சுதந்திரமாக வாழ விரும்பியதால் இச்செயலை செய்ததாக தாய் கூறியுள்ளார். தொடர்ந்து அப்பெண் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி