டெல்லி ஓட்டல் விபத்தில் 21 பேர் பலி.. உரிமையாளர் கைது

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரது சொந்த தொகுதியான விராலிமலை முழுவதும் அவருக்கு ஆதரவாகத் தவெக மற்றும் வி.ஜே.பி நிர்வாகிகள் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இச்சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி