2026 யு19 உலககோப்பை: இந்திய அணி அறிவிப்பு, ஆயுஷ் மாத்ரே கேப்டன்

அடுத்த ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ள யு19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் மாத்ரே (C) விஹான் மல்ஹோத்ரா (WC) வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், வேதாந்த் திரிவேதி, அபிக்யான், ஹர்வன்ஷ் சிங், ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ. படேல், முகமது எனான், ஹெனில் படேல், டி. தீபேஷ், கிஷன் குமார் சிங், உத்தவ் மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி