திருநெல்வேலியில் மாற்று கட்சியைச் சேர்ந்த 200 பேர் தவெகவில் இணைந்தனர்

திருநெல்வேலி தெற்கு மாவட்ட தவெக செயலாளரும், தலைமை நிர்வாக குழு உறுப்பினருமான S.ராஜகோபால் இன்று (மே.31) தவெகவில் இணைந்தார். அவர் தலைமையில் தொழிலதிபர் துர்காம்பிகா காசி ராஜன் ஏற்பாட்டில் முத்துகிருஷ்ணன், AVK.ஜேசு பாண்டியன், ராஜவல்லிபுரம் ஆறுமுகசுந்தர் மற்றும் மாற்று கட்சியை சார்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்தி