அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் 200 ஈரானியர்கள் பலி

ஈரானில் அமெரிக்கா-இஸ்ரேல் மேற்கொண்ட அதிரடி தாக்குதல்களில் 200 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. மினாப் நகரில் பெண்கள் பள்ளி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் 85 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தங்களது தாக்குதலில் 50 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறிய நிலையில், அந்த தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி