கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 200 அப்ரண்டீஸ் பணியிடங்கள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஃபிட்டர், டர்னர், பிளம்பர், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 200 அப்ரண்டீஸ் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 முதல் 24 வயதிற்குட்பட்ட ITI தகுதி பெற்ற நபர்கள், எழுத்து தேர்வின்றி மெரிட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ.11,040 ஊதியம் பெறலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஆக.19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு: www.igcar.gov.in

தொடர்புடைய செய்தி

✕
✕