பொதுக்குழுவை கூட்டி தலைமை மாற்றம் குறித்து பரிசீலனை செய்யவும், இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆராயவும் கோரிக்கை வலுத்துள்ளது. தொடர் வீழ்ச்சியில் இருந்து அதிமுக மீண்டு எழுமா என்று தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
பொன்னேரியில் கனமழை: பாலத்தடியில் தேங்கிய நீரால் போக்குவரத்து பாதிப்பு