20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 20 பேர் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆயுதப்படை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு எஸ்.பி.யாக அய்மன் ஜமால், ராணிப்பேட்டை எஸ்.பி.யாக சிபின் நியமிக்கப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயராமன், சென்னை ஊர்க்காவல் படை ஏடிஜிபி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி