அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதல் தாழ்வு பகுதி நவ.14-ம் தேதியும், 2-வது தாழ்வு பகுதி நவ.19-ம் தேதியும் உருவாக வாய்ப்பு இருப்பதால், தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், இன்று (நவ.8) இரவு 10 மணி வரை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய 7 மாவட்டங்களில் மழை நீடிக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி