தேத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கடுகுமுனியசாமி (23), அவரது நண்பர் மோகன் (25) ஆகியோர் நேற்று (ஏப்., 07) மாலை பட்டணம் கிராமத்தில் நடந்து சென்றபோது, காரில் வந்த சிலர் அவர்களை விரட்டி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். இது தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டணம் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்கா பயணத்தை ரத்து செய்த விஜய்